Local

சஷீந்திர ராஜபக்சவின் வீடும் தீக்கிரை!

மொனராகலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சஷீந்திர ராஜபக்ஸவின் வீடு நேற்று முன்தினம் (9) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

செவனகல- கிரியிப்பன்ஆர பிரதேசத்தில் உள்ள வீடே இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading