Local

சாதனை படைத்த பாத்திமா சபியா!

 

இலங்கைக்காக 3 தங்க பதக்கங்களை வென்று கொடுத்த இலங்கையின் மொஹ்மது யாமிக் பாத்திமா சபியா!

100m, 200m, மற்றும் ரிலே போட்டிகளில் முதலாம் இடம் பெற்று ஆசியாவின் சாதனையாளராக மாறியுள்ளார் சபியா.

சபியா யாமிக் 11.53 செக்கனில் 200m ஐக் கடந்துள்ளார்.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading