Sports

சாதனை வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்!

இலங்கைக்கு எதிராக காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் 342 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 222 ஓட்டங்களையும், அதன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக 337 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading