Local

சாப்பிட்டப் பிறகு கைவிரல்களை நக்குவது நல்லதா?

ஒவ்வொருவருக்கும் சாப்பிடுவதில் ஒவ்வொரு மாதிரியான பழக்கம் இருக்கும். இது உணவுச் சேர்க்கையாகட்டும், சாப்பிடும் முறையாகட்டும் அல்லது சாப்பிட்ட பின்பான பழக்கமாகட்டும், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அந்த உணவுப் பழக்கங்களில் ஒன்று சாப்பிட்ட பிறகு கைவிரல்களை நக்குவது. பலருக்கும் சாப்பிட்டு முடித்த பின் கைகளில் உள்ள உணவையும் நக்கும் பழக்கம் இருக்கும்.

சொல்லப்போனால், கைகளில் ஒட்டியுள்ள உணவை நக்கும் போது, அந்த உணவானது ஒரு மடங்கு சுவை அதிகமாக இருக்கும். அதெல்லாம் அனுபவித்தால் தான் தெரியும்.
கைகளை நக்கி சாப்பிடுபவர்களைப் பார்க்கும் பலர், விசித்திரமாகவும், அருவெறுப்பாகவும் பார்ப்பார்கள்.
ஆனால் கைகளை நக்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால், நீங்கள் இனிமேல் உணவு உண்ட பின் கைகளை நக்காமல் இருக்கமாட்டீர்கள். உங்களில் சிலருக்கு இது முட்டாள்தனமாக இருக்கலாம்.

ஆனால் இஸ்லாமியர்களுக்கு சாப்பிட்ட பிறகு விரல்களை நக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த பழக்கம் இஸ்லாத்தின் கடைசி மற்றும் சிறந்த தீர்க்கதரிசியான முஹம்மது நபி அவர்களிடமிருந்து பெறப்பட்டதால், சாப்பிட்ட பிறகு விரலை நக்குவது உங்களுக்கு இரக்கத்தைத் தருமாம். இப்போது சாப்பிட்ட பின் கைவிரல்களை நக்குவதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

#நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
#பாக்டீரியாவுக்கு உணர்திறனை மேம்படுத்தும்
#நல்ல செரிமானத்திற்கு உதவும்
#பசியை அதிகரிக்கும்
#சாப்பிடுவதில் இன்பத்தை மேம்படுத்துகிறது
#நன்றியுணர்வை மேம்படுத்தும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading