Local

சிங்கள மொழி பகவத் கீதை நாமல் ராஜபக்ச பிரதமர் மோடியிடம் வழங்கினார்!

சிங்கள மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமர் மோடிக்கு இலங்கை அமைச்சர் நாமல் ராஜபக்ச பரிசளித்தார்.  இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அனுப்பிய தகவலையும் நாமல் ராஜபக்ச பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading