Local

சிற்றுண்டிகளின் விலையை குறைக்க தீர்மானம்!

உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விலைகள் இன்று (09) அறிவிக்கப்படும் என அதன் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்று முதல் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading