Local

சீனாவில் மீண்டும் கொரோனா தலைநகரில் அவசர நிலை பிரகடனம்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவியதை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் பீஜிங்கில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading