Local

ஜனாதிபதி இன்று காலை அமெரிக்கா சென்றடைந்தார்!

ஐ.நா. பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா பயணத்தை நேற்று காலை ஆரம்பித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று காலை நிவ்யோர்க் நகரை சென்றடைந்தார்.

ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், ஜனாதிபதியை வரவேற்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading