Local

ஜனாதிபதி செயலகம் முற்றுகை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading