World

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்!

ஜப்பானில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

ஜப்பானின் நாமி கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

7.0 ரிக்டர் அளவில் முதலாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், அதனை தொடர்ந்து 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading