டிரம்ப் பின் மிரட்டலுக்கு கியூபா பதிலடி!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த “அடுத்தது கியூபா தான்” என்ற அச்சுறுத்தலுக்கு, கியூபா அதிபர் மிகேல் டயஸ்-கனெல் மிகக் கடுமையான பதிலடியை வழங்கியுள்ளார். NBC செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில் பேசிய அவர், அமெரிக்கா கியூபா மீது படையெடுப்பு நடத்தினால், தனது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

You must be logged in to post a comment.