Local

தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி!

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. தங்கத்தின் தேவை அதிகரித்ததால் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பால்ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

தங்கதின் விலையில் பெரும்பாலும் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நேற்று அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இவ்வாறு தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1802.30 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,824 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,802 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading