Cinema

தன்னை விட 26 வயது மூத்த நடிகரை திருமணம் செய்தது ஏன்? மனைவி வெளியிட்ட தகவல்!

தன்னை விட 26 வயது மூத்த பிரபல நடிகை மிலண்ட் சோமனை மணந்த அந்தப் பெண், விமர்சனங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் போன்ற தமிழ் படங்களில் மிலண்ட் சோமன் (55) வில்லனாக நடித்துள்ளார்.

அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கிதா கொன்வார் (29) என்பவரை மணந்தார்.
தம்பதிகளுக்கு இடையில் 26 வயது வித்தியாசம் உள்ளது, அது குறித்து அடிக்கடி விமர்சனம் எழுவதும் வழக்கம்.

சமீபத்தில் விமர்சனங்களும் எழுந்தது. இது தொடர்பாக,  சமூக வலைப்பின்னல் தளத்தில் அங்கிதாவிடம் நபர் ஒருவர் கேட்டார். “ஒரு வயதான நபரை பெண் மணந்தால் இந்தியாவில் அது விமர்சனமாகவும், விவாதமாகவும் மாறுகிறது, அதை எப்படி சமாளிக்கிறீர்கள் என கேட்டார்.

பொதுவாக மக்கள் இதைப் பற்றி பேச விரும்புகிறார்கள் என்று அங்கிதா பதிலளித்தார். இது இந்தியா மட்டுமல்ல. ஒரு இனமாக,  அறியப்படாத, ஆராயப்படாத விடயத்தை வினோதமாகப் பார்க்கும் போக்கைக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு மகிழ்ச்சியைத் தருவதை தான் நான் எப்போதும் செய்திருக்கிறேன் என தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading