World

தர்பூசணியில் பீட்சா!

ஆஸ்திரேலியாவில் உள்ள டோமினோஸ் நிறுவன சமையல் கலை நிபுணரான Oli Paterson தர்பூசணியில் pizza தயாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்படி ,பல விதமான வடிவங்களில், உணவுப் பொருட்களில் பீட்சாக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தர்பூசணி பழத்தில் pizza வை தயாரித்துள்ளது.

மேலும் ,இதற்கு உணவுப் பிரியர்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விற்பனை முயற்சியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading