Local

துபாயில் பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கு 1 மில்லியன் திர்ஹர் வழங்க உத்தரவு!

துபாயில் பணிபுரிந்த, இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துக்காக துபாய் நீதிமன்றத்தால் 1 மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

45 அகவையை கொண்ட தரங்க தில்ருக்ஷி என்ற பெண் விபத்தின் காரணமாக சக்கர நாற்காலியின் உதவியில் நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனையடுத்து, தமது காயங்களுக்கு இழப்பீடு கோரி, ஒரு வருட கால நீதிப் போராட்டத்திற்குப் பிறகு, அவருக்கு சுமார் 54 மில்லியன் இலங்கை ரூபாய் இழப்பீட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக Guld news தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே 24ஆம் திகதி, பர் துபாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜீப்ரா கிராசிங்கில் இடம்பெற்ற விபத்தில் தில்ருக்ஷி காயமடைந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading