World

தாய்லாந்து வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி! பலர் படுகாயம்

தாய்லாந்தில் வணிக வளாகத்தில் பயங்கரமான துப்பாக்கி சூடு முதல்கட்ட
தகவலின்படி 17 பேர் வரையில் உயிரிழந்தாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது

மேலும் பலர் படுகாயமடைந்தனர் என்றும், இதனால் உயிரிழந்தனர் எண்ணிக்கை கூடும் வாய்ப்புகள் உள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்த கொடூரமான செயலை ராணுவ வீரர் ஒருவர் செய்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading