Local

நடத்துனரின்றி பஸ்களை இயக்கும் புதிய வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பம்!

நடத்துனரின்றி பஸ்களை இயக்கும் புதிய வேலைத் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ளன.

தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading