Cinema

நடிகர் அமிதாப் மாரடைப்பால் உயிரிழப்பு!

2005-இல் வெளியான விருத் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்தவர் நடிகர் அமிதாப் தயாள். இவர் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமாக சினிமா துறையில் பயணித்து வந்தார். இவர் அவருடைய 51 வயதில் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

இவருக்கு ஜனவரி 17 அன்று மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் ககார்: லைப் ஆன் தி எட்ஜ், ரங்தரி, துஹான் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading