Local

நடிகர் சல்மான்கான் சுயதனிமைப்படுத்தலில்!

நடிகர் சல்மான் கானின் மூன்று பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதன்படி ,சல்மான் கானின் ஓட்டுநர் மற்றும் இரு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சல்மான் கானும் அவருடைய குடும்பத்தினரும் தங்களது வீட்டில் அடுத்த 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார்கள்.

மேலும் ,கொரோனா தொற்று உறுதியான மூன்று பேரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஊடகங்களில் வெளியாகியுள்ள இத்தகவல்களை சல்மான் கான் விரைவில் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading