Local

மத்திய வங்கியின் ஊழியருக்கு கொரோனா!

மத்திய வங்கியின் 15ஆவது மாடியில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading