CinemaUncategorized

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா!

கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர்
ராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும்
கொரோனாவுக்கு பொதுமக்கள்
மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு
பணியில் ஈடுபட்டு வரும் அரசு
அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை
அளித்து வரும் டாக்டர்கள்,
செவிலியர்கள், ஊழியர்களும்
பாதிப்புக்கு உள்ளாகி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்கள்.

இந்நிலையில் கரக்காட்டக்காரன் படம்
புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா
தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா
உறுதியானதை அடுத்து கிண்டியில்
உள்ள மருத்துவமனையில் அவர்
சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading