Cinema

நடிகை சமந்தா விவாகரத்து விவகாரம் நீதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட சம்பவம் இந்திய ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இதனையடுத்து, சமீபத்தில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதையும் இணையத்தில் வெளியிடக்கூடாது.

மேலும், ஏற்கனவே யூடியூப் சேனல்களில் இடம்பெற்றுள்ள சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தபட்ட விஷயங்களை நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதேபோலவே சமந்தாவின் சொந்த வாழ்க்கை பற்றிய பதிவுகளைவும் வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading