World

நல்ல பெண் தேவை 66 வயதில் காதலியை தேடும் நபர்!

அமெரிக்காவில் 66 வயது மதிக்கத்தக்க தாத்தா ஒருவர், “நல்ல பெண் தேவை” என சாலையில் விளம்பர பலகை வைத்துள்ள சுவாரசிய சம்பவம் நடந்து்ள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வருபவர் Jim Bays(வயது 66), அங்கேயே தொழிலை தொடங்கி நடத்தி வரும் Jim Baysக்கு அழகான காதலி தேவையாம்.

இதற்காக டெக்சாஸின் பிரம்மாண்டமான விளம்பர பலகையை வைத்துள்ளார், அதில் ”WANTED A GOOD WOMAN” என எழுதி போன் நம்பரையும் கொடுத்துள்ளார்.

இதுவரை நான்கு பேர் தொடர்பு கொண்டாலும், யாருடனும் ஒத்துப்போகவில்லை என சோகத்துடன் தெரிவிக்கிறார்.

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டுள்ள Jim Bays ஐந்து குழந்தைகளின் தந்தையாவார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading