Local

நாளை விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading