Uncategorized

பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியில் இலங்கை நடிகை லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் இடம்பிடித்த நடிகை லாஸ்லியா. தற்போது கவர்ச்சியான வீடியோவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதனைப் பார்த்து வாயடைத்து போயிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

லொஸ்லியா மரியநேசன்

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் இலங்கையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.

இலங்கை பெண்ணா இது?

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

பிக்பாஸ் வீட்டிலும் வெளியிலும் தனது கொஞ்சலான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த கவினுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சிலகாலம் கவினுடன் பேசாமல் இருந்துவந்தார்.

மஞ்சள் உடையில் வேறமாதிரி போஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக தொடர்ந்து நடித்து வந்தார்.

அதில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார்.

இந்தப் படத்திற்குப் பிறகு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து விட்டு கே.எஸ்.ரவிக்குமாரின் திரைப்படத்தில் அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட தர்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

வைரல் வீடியோ
இரண்டு படங்களில் மட்டும் நடித்து விட்டு பிறகு கைவசம் படங்கள் இல்லாததால் சில சில விளம்பரங்களில் நடித்து வருகின்றார்.

அவ்வப்போது அழகான ஆடைகளை அணிந்து புகைப்படங்களையும் எடுத்து வருகின்றார். அதேபோல அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது பெரும் வைரலாகி வருகின்றது.

மஞ்சள் உடையில் வேறமாதிரி போஸ்

அந்த வீடியோவில் ஓரென்ஜ் நிறத்தில் குட்டை கவுன் அணிந்து உடையை காற்றில் பறக்கவிட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் எவ்வளவுதான் புகைப்படங்கள் போட்டாலும் பட வாய்ப்புக்கள் கிடைக்காது என பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading