Cinema

பழம்பெரும் பிரபல நடிகர் காலமானார்!

பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் ( வயது 70 ) உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழில் சின்னக் கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் படங்களில் வில்லனாகத் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் புகழ்பெற்றார் சலீம் கவுஸ்.

இது தவிர, பாலிவுட் படங்களான கலியுக், சக்ரா,கொய்லா, சிப்பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னதிரையிலும் பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அவரது மறைவு, ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading