Features

பாம்பின் தோல் மீது சூரிய ஒளி படும்போது நடக்கும் அதிசயம்!

பாம்பு என்றால் படையே நடுங்கும், ஆனால் சில நேரங்களில் ஒரு சில பாம்புகள் ரசிக்கும் வகையில் உள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனர் ஜெய் ப்ரூவர், ரெட்டிகுலேட்டட் பைத்தானின் ஒரு நம்பமுடியாத வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இந்த வீடியோவை ஜெய் ப்ரூவர் கடந்த மே மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்த நிலையில் இந்த வீடியோ வைரலானது.

வீடியோவில் அந்த பாம்பு முதலில் நீல நிறத்தில் உள்ளது, ஆனால் அருகில் சென்று பார்க்கும் போது வானவில் நிறங்களில் ஒளிர்கிறது. 
பாம்பின் தோல் மீது சூரிய ஒளி படும்போது அதன் நிறங்கள் மேலும் அழகாக காட்சியளிக்கிறது. ஜெய் ப்ரூவர் இதுபோன்ற நம்பமுடியாத வீடியோக்கள் பலவற்றை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஷேர் செய்து வருகிறார். தற்போது வரை சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியாவை பார்வையிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading