Local

பால்மாவின் விலை அதிகரிப்பு!

பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,
1Kg பால்மாவின் விலை 600ரூபாவினாலும், 400g பால்மாவின் விலை 230 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,
1kg பால்மா 2,545/= ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், 790 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 400g பால்மா 1020/= ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading