Local

பிரபல ஊடகவியலாளர் விபத்தில் உயிரிழப்பு!

பிரபல ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அலுவலுக்காக காலிக்கு சென்று ரயிலில் திரும்பிக்கொண்டிருந்த சமயம் தெஹிவளையில் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவரது உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading