Uncategorized

பிரபல முன்னணி நடிகரின் மனைவியை தவறான கண்ணில் பார்த்த நடிகர் விஜய் !

 

பிரபல முன்னணி நடிகரின் மனைவியை தவறான கண்ணில் பார்த்த நடிகர் விஜய் !! இதுவும் விவாகரத்துக்கு காரணமா ?? பிரபல நடிகர் போட்டுடைத்த உண்மை !!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் என்பதை நாம் அறிவோம். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஷாம் நடித்துள்ளார்.

இவர் விஜய்யின் குஷி திரைப்படத்திலும் சைடு ரோலில் நடித்திருந்தார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ‘ நான் ஹீரோவான பின் நடிகர் விஜய்யை சந்திக்க சென்றேன்.

அப்போது என்னை பார்த்தவுடன், ஒரே படத்தில் இரண்டு குதிரையோடு நடிக்கிற என்று கேட்டார். அப்படத்தில் நடிகர் ஷாம் ஜோதிகா மற்றும் சிம்ரனுடன் இணைந்து நடித்திருந்தார்.

நடிகர் விஜய் நடிகைகள் ஜோதிகா மற்றும் சிம்ரனை தான் அப்படி மோசமான கண்ணோட்டத்தில் கூறியுள்ளார். நடிகை ஜோதிகா முன்னணி நடிகர் சூர்யாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த விவாகரத்து பிரச்சனை வேறு சென்றுகொண்டு இருப்பதால் இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading