World

பிரான்ஸில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பம்!

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 08 , 2020 வியாழக்கிழமை

77 பேர் மரணம்

18,129 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை….
மொத்த இறப்புக்கள் 32,521
மொத்த தொற்றுக்கள் 653,509

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,785

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 21,736 (24 மணி நேரத்தில் + 77) ஆகும்.

பிரான்சில் தற்போது 7,624 (+88) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 1,427 (-11) தீவிர சிகிச்சையில் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 9.8% ஆக உயர்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading