World

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தோழிக்கு 1000 டொலர் பரிசுத் தொகையை வழங்கிய 8 வயது சிறுவன்!!

அமெரிக்க செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders), இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ராணுவ ஆதரவை மீண்டும் கடுமையாகச் சாடியுள்ளார். பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிரவாத அரசாங்கத்திற்கு அமெரிக்க வரி செலுத்துவோரின் நிதியிலிருந்து இனி ஒரு சதம்கூட (Not one nickel) வழங்கக் கூடாது என அவர் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

காசாவில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதையும், உள்கட்டமைப்புகள் அழிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ள சாண்டர்ஸ், சர்வதேச விதிகளை மீறி முன்னெடுக்கப்படும் இத்தாக்குதல்களுக்கு அமெரிக்கா துணைபோகக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலுக்கான ராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்துவதற்கு அமெரிக்க சட்டமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading