FeaturesLocal

பூமி தொடர்பில் ஆய்வில் சுவாரஸ்ய தகவல்!

பூமியின் மேற்பறப்பின் மொத்த கடல்களிலும் உள்ள நீரின் அளவிலும் பார்க்க  மூன்று மடங்கு அதிகமாக பூமிக்குள் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பிற்குள் 660 மீற்றர் ஆழத்தில் உள்ள வண்டல் மண்ணை ஆய்வு செய்த போது இந்த கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள கோதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபிராங்க் பென்கர் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading