Local

பொரளை பொலிஸார் 41 பேருக்கு கொரோனா!

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அங்கு 56 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading