Local

மனைவிக்கு தெரியாமல் மசாஜ் நிலையம் சென்ற கணவன் உயிரிழப்பு!

மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்ற 36வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று தலவத்துகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மசாஜ் நிலையத்தில் பணியாற்றியவர்களிடமும், உயிரிழந்தவரின் மனைவியிடமும் பொலிசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவர் போதைக்கு அடிமையானவர் வீட்டிற்கு தெரியாமல் மசாஜ் நிலையம் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ள நிலையில், விசாரணைகளை தலங்கம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading