Local

மே 02 ஆம் திகதி விஷேட விடுமுறை!

எதிர்வரும் 02 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விஷேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொது நிர்வாக அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading