Local

மைத்திரிக்கு பிரதி பிரதமர் பதவி?


ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரசியலமைப்பு மறுசீரமைப்பின்மூலம் பிரதி பிரதமர் பதவி உருவாக்கப்படும் எனவும், இதன்காரணமாகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று அமைச்சு பதவி எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading