Local

யாழ்ப்பாணம் அருகில் நிலநடுக்கம்!

இன்று (24.08.2021) இலங்கை நேரம் 12.35 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்காக 610 கிலோமீட்டர் தூரத்தில் 10km ஆழத்தில் 5.1 ரிச்சர்ட் அளவில் ஒரு நிலநடுக்கம் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading