Local

ராஜபக்சர்களின் இராஜினாமா கண்ணாபூச்சி விளையாட்டு!

✓•பிரதி சபாநாயகர் இராஜினாமா பண்ணுவார் அதை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள மாட்டார் அவர் ஒரு அறிக்கை விடுவார்

✓•பிரதமர் இராஜினாமா என்று ஊடகங்கள் அறிக்கை சொல்லும் பிரதமர் திங்களன்று நான் எக்காரணம் கொண்டும் ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் மீண்டும் சொல்லுவார்

✓•புதிய அரசாங்கம் அமைப்பதற்கு அறுதிப் பெரும்பான்மையை காட்டுங்கள் பிரதமர் இராஜினாமாவுக்குத் தயாராகி விட்டார் என்று ஜனாதிபதி அறிக்கை விடுவார்

✓•இப்படி எத்தனை நாட்களுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டுவார்கள் மக்களுக்கு தெரியவில்லை

✓•இவர்களின் கண்ணாமூச்சி இராஜினாமா விளையாட்டு மக்களின் பொறுமையை சோதிக்கின்ற விடயமாகும்

மகா சங்கத்தின் சங்க  கடிதம் வெளியாகும் வரை இப்படித்தான் இராஜினாமா நாடகங்கள் தொடரும் மாதிரி தென்படுகிறது

இவை அனைத்துக்கும் அப்பால் மக்களின் கோரிக்கையை ஜனாதிபதியும் பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டும் இதை இன்னும் இவர்களுக்கு புரியாமல் இருப்பதுதான் மனவேதனை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading