Local

விரைவில் மாகாண சபை தேர்தல் வரலாம்!

மாகாண‌ ச‌பை தேர்த‌ல் ந‌ட‌க்குமாயின் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி அனைத்து மாகாண‌ங்க‌ளிலும் போட்டியிட‌ த‌யாராக‌ உள்ள‌து.
ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி.
தேர்த‌ல் திணைக்க‌ள‌த்தால் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ அர‌சிய‌ல் க‌ட்சி.
சின்ன‌ம்: ஒட்ட‌க‌ம்.

தேர்த‌ல்க‌ளில் போட்டியிட‌ விரும்பும் ஆண்க‌ள், பெண்க‌ள் உட‌ன‌டியாக‌ த‌ம‌து பெய‌ர், முக‌வ‌ரி, கையொப்ப‌ம் இட‌ப்ப‌ட்ட‌ அடையாள‌ அட்டை பிர‌தி, வ‌ட்ச‌ப் இல‌க்க‌ம் போட்டியிடும் மாகாண‌ம், மாவ‌ட்ட‌ம் போன்ற‌ விப‌ர‌ங்க‌ளை அனுப்பி வைக்க‌வும்.

முக‌வ‌ரி
United Congress Party
No. 21, Syments Road,
Colombo 10

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading