ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி
ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி
சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவிப்பு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு, வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாக, விளக்கமறியலில் உள்ள கைதிகளுக்கு வெளியில் இருந்து உணவு வழங்குவது தொடர்பான நடைமுறைகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment.