World

ஹிஜாபுடன் அமெரிக்க இராணுவச் சீருடை! வரலாறு படைத்த முஸ்லிம் மாணவி!

 

அமெரிக்காவின் வெர்மான்ட் மாநிலத்தில் அமைந்துள்ள நார்விச் பல்கலைக்கழகத்தில் (Norwich University), ராணுவப் பயிற்சியின்போது ஹிஜாப் அணிய அனுமதி பெற்ற முதல் முஸ்லிம் மாணவியாக சனா ஹம்சே (Sana Hamze) கவனம் ஈர்த்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் ROTC பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற அவர், தனது மத நம்பிக்கையைப் பேணியவாறு ராணுவச் சீருடையுடன் ஹிஜாப் அணிவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார்.

ராணுவ ஒழுக்கத்தையும் தனது மத அடையாளத்தையும் ஒருசேரப் பேணிய அவரது பயணம் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

தனது மத நம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல் கல்வியிலும் ராணுவப் பயிற்சியிலும் முன்னேறிய சனா ஹம்சே, முஸ்லிம் மாணவிகளுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading