ஹெலிகாப்டர் விபத்து 6 பேர் பலி!
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற தனியார் ஹெலிகொப்டர் ஒன்று நியூயோர்க் நகரத்தின் ஹட்சன் நதியில் (Hudson River) விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஸ்பெயின் நாட்டினை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

You must be logged in to post a comment.