Local

100 பௌத்த பிக்குகளுடன் நாமல் ராஜபக்ஷ இன்று காலை இந்தியா சென்றார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் குஷிநகர் விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் அந்த நிகழ்வில் பங்கேற்க 100 பெளத்த பிக்குகளுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்தியாவுக்கு சென்றனர்.இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விசேட விருந்தினர்களாக  இலங்கையைச் சேரந்த சிலரும் பங்குபற்றவுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading