World

12 சென்டிமீட்டர் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை!

பிரேசில் நாட்டில் ஒரு குழந்தை 12 சென்டிமீட்டர் வாலுடன் பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 பிரேசில் நாட்டில் ஒரு குழந்தைக்கு  12 செ.மீ வால் ஒன்று வளர்ந்துள்ளதுடன், அதன் நுனியில் ஒரு உருண்டையான அமைப்பும் காணப்பட்டுள்ளது.பின்னர் அந்த வால் மருத்துவர்களால் அகற்றப்பட்டுள்ளது. இப்போது குழந்தை சாதாரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாகவே குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்று பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகள் கூறுகின்றன. மனிதனின் மூதாதையர்களுக்கு வால் இருந்ததாகவும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிமிர்ந்து நடக்கத் துவங்கிய மனிதன் வாலை இழந்ததாகவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில், பிறந்த குழந்தைக்கு இதுமாதிரி வால் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading