Local

2019 பட்ஜட் – பொது மக்களிடமிருந்து முன்மொழிவுகளை கோருகிறது நிதி அமைச்சு!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை பெப்ரவரி 11 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தள்ளார்

பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை bdgtpro@mo.treasury.gov.lkஎனும் மின்னஞ்சல் மூலமோ அல்லது தபால் மூலம்,

பணிப்பாளர் நாயகம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம், செயலகம், நிதி மற்றும் ஊடக அமைச்சு, கொழும்பு 01. எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்ட்டுள்ளது.

வலுவான பொருளாதாரம் மற்றும் வளமான நாடு எனும் தொனிப்பொருல் என்ற தலைப்பில் வரவு-செலவு திட்டம் தயாரிக்கபபட்டு எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading