Entertainment

60வது முறையாக தந்தையான நபர் 4ஆவது திருமணம் செய்ய திட்டம்!

பாகிஸ்தானில் 60-வது முறையாக தந்தையான நபர், 4வது திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் குவெட்டாவில் ஜான் முகமது என்ற 50 வயது நபர், 60வது முறையாக தந்தையாகியுள்ளார். 

பிறந்த தனது குழந்தைக்கு குஷால் கான் என்று பெயரிட்டுள்ளார். 

இதுவரை மூன்று மனைவிகளை திருமணம் செய்துள்ள ஜான், மேலும் தான் நான்காவது முறையாக திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினார்.

ஜானின் 60 குழந்தைகளில் ஐந்து பேர் இறந்துவிட்டனர். ஜான் ஒரு மருத்துவராக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading