LocalUncategorized

67 உணவகங்களை மூட உள்ளதாக பீட்சா நிறுவனம் அறிவிப்பு!

பிரித்தானியாவில் லண்டனில் உள்ள, தனது 67 உணவகங்களை தாம் மூட உள்ளதாக பீட்ஸா எக்ஸ்பிரஸ் நிறுவனம்  அறிவித்துள்ளது.
இதனால் 1,100 பேருக்கு வேலை பறிபோகும் நிலை தோன்றியுள்ளதுடன் 1,100பேர் வேலை இழக்கும் நிலையும் தோன்றியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியாவில் உள்ள பல உணவங்கள் சரிவை சந்தித்துள்ள நிலையில் தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை தோன்றியுள்ளது.
ஒரு பக்கம் கொரோனா லாக் டவுன் காரணமாக வீட்டில் தங்கியுள்ளதால் பல உணவங்கள் பெரும் நஷ்டத்தில் ஓட ஆரம்பித்துள்ளது. இது போக மதுபாண சாலைகள்(பப்) பெரும் நஷ்டமடைந்து வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading