Local

10 கிலோ ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!

குளியாப்பிட்டியப் பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

10 கிலோ கிராம் ஹெரோயினுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதே குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய இளைஞர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading