Cinema

இரசிகருக்கு பதிலடி கொடுத்த மாளவிகா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் மாளவிகா மோகனன் அறிமுகமானார். இந்தநிலையில், இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவார்.

இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு இரசிகர்கள் சிலர் இந்த ட்ரஸ் போடுவதற்குப் போடாமலேயே இருக்கலாம் என்று கொமண்ட் வெளியிட்டனர்.

இதற்குக் கடுப்பான மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading